9 research outputs found

    Role of thaali in hindu society: a study based on Ampara district

    Get PDF
    Giving dowry is considered as an important event in Hindu wedding procedure. But dowry is not accepted in any Hindu cultural literature. Time to time people only decided the dowry system to fulfill their needs. As far as Eastern Sri Lanka is concerned, dowry is maintained in most of the villages. It has made a remarkable influence in people’s life in these areas. Thaali is a vital part of this dowry. Karaitivu, Panankadu and Kalmunai areas, where Hindus are living mostly, are taken in Ampara district to select samples for the research. Data which has been received directly from research area is considered as main data of this research. Dowry is against to the unity amongst families. Also dowry is a contrast in a society which is consisting families as members. The research and the recommendation on dowry lead to a unity not only in a single family also in whole society. There is a tradition wearing of the thaali which is considered as vital part of dowry, which is in yellow color rope. Later it is mostly converted into gold thaali. Nowadays gold thaali is mostly compulsory in a wedding. Even if gold thaali is worn mostly in India, yellow rope was also worn as thaali in most of the villages in India and people accept this yellow rope commonly. It depends on economic and geographic factors. But in Sri Lanka, women dislike to wear the thaali in yellow rope. They wear only gold thaali, otherwise they don’t wear thaali, even if they got married. It can be seen as a social disease. So this is identified as research problem. If wearing thaali is considered as a traditional event only, we can not say that the research on it gives better results. Beyond on the tradition, it transforms as a social problem of women. Pressure based on dowry from Bridegroom’s family mostly affects bride’s family. So this research considers and studies this problem

    கிழக்கிலங்கை தமிழறிஞர்களும் முஸ்லிம் சமூகத்துடனான நல்லிணக்கமும் (சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரை மையப்படுத்திய ஆய்வு)

    No full text
    இலங்கையின் கிழக்கு மாகாணம் பல்லின மக்கள் இணைந்து வாழ்கின்ற ஒரு பிரதேசமாகும். பல்லின சமூகம் உள்ள இடத்தில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளையும் சிக்கல்களையும் கடந்த கால வரலாறுகள் இங்கு பதிவு செய்துள்ளன என்பது மறுப்பதற்கில்லை. இருப்பினும் இம்முரண்பாடுகளுக்கு மத்தியில் அழகிய இணக்கப்பாடான வரலாற்று நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. ஒரு சமூகத்தின் முக்கிய கூறு கல்வி. கல்வியை ஆதாரமாகக் கொண்டு வளரும் சமூகத்தின் பங்களிப்பு நாட்டிற்கு இன்றியமையாததொன்றாகும். கிழக்கு மாகாணத்தின் முக்கிய இரு சமூகங்களான முஸ்லிம் - தமிழ் அறிஞர்களின் புரிந்துணர்வும் தங்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்களும் கடந்த காலங்களில் இடம் பெற்றுள்ளன. அறிவுப் புலமையை ஒருவருக்கொருவர் கொடுத்துதவி தங்கள் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பணிகள் அளப்பரியன. ‘கற்றாரை கற்றோரே காமுறுவர்’ எனில் எம்மை விரும்பாதவர் உண்மையான கற்றவர் இல்லை என எண்ணி வாழ்ந்தவர்கள் இவர்கள். இவ்வாய்வு முக்கியமாக இரு பெரும் அறிஞர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரை முன்னிலைப்படுத்தி இவ்வாய்வு நகர்கின்றது. இவர்கள் முஸ்லிம் சமூகத்துடன் கொண்டிருந்த உறவுகளையும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட சமூக நல்லிணக்கத்தையும் இவ்வாய்வு வெளிப்படுத்த முனைகின்றது. இவர்களது உறவினர்களுடன் மேற்கொண்ட நேர்காணல், இவர்களால் எழுதப்பட்ட நூல்கள், இவ்வறிஞர்கள் பற்றி எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள் என்பன இவ்வாய்வின் மூலங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இப்பெரும் இரு அறிஞர்களும் முஸ்லிம் சமூகத்துடன் கொண்டிருந்த உறவுகள் அவர்களை முஸ்லிம் கல்விச் சமூகத்தில் இன்றும் பேசப்படும் அறிஞர்களாக நிலை நிறுத்தியுள்ளன. முஸ்லிம் கல்விமான்கள் இவர்களுடன் நல்லுறவை பேணி வந்துள்ளனர். இவ்வுறவுகள் பற்றிய ஆய்வுகள் பெரியளவில் வெளிப்படுத்தப்படாமையும் இத்தகைய நல்லுறவுகள் இன்றைய சமூகத்தில் அடையாளப்படுத்தப்படாமையும் இவ்வாய்வின் பிரச்சினைகளாகும். இவர்களுக்கிடையிலான நல்லுறவுகளை வெளிப்படுத்தும் போது இனநல்லுறவுகள் இருசமூகங்களிடமும் விருத்தி பெறுவதோடு முழுச்சமூகத்துக்கும் அவர்களின் காத்திரமான வகிபங்கு கிடைக்கப்பெறும் என்கின்ற நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது

    இந்து சமயத் தத்துவங்களில் மனிதநேய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் சங்கரரின் அத்வைதக் கோட்பாடு: ஏனைய இந்து தத்துவங்களுடனான ஓர் ஒப்பிட்டாய்வு

    No full text
    வைதிக தத்துவங்களுள் ஒருமை வாதம் பேசும் ஒரே கோட்பாடு அத்வைதமாகும். இது கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கராச்சாரியாரால் தோற்றம் பெற்றது. இதன் பின்பு தோற்றம் பெற்ற இராமானுஜரின் விசிட்டாத்வைதம், மத்துவாச்சாரியாரின் துவைதம் அத்தோடு சைவசித்தாந்தம் ஆகிய கோட்பாட்டு நெறிகள் அத்வைதத்தை விமர்சிக்க தவறவில்லை. இப்பெருந்தத்துவங்களுள் அத்வைதம் ஏனைய தத்துவங்களை விட மனிதநேய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றது. பொதுவாக தத்துவங்கள் மனிதநேயச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவை. தத்துவங்களின் நோக்கம் இருப்புப் பொருட்களின் தேடலை மேற்கொள்வது மட்டுமே. ஆனால் இத்தகைய தேடல்களுக்கு மத்தியில் மனிதநேய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் தத்துவமாக எங்ஙனம் அத்வைதம் அமைகின்றது என்பது ஆய்வுப் பிரச்சினையாகவுள்ளது. பிரம்மம், ஜீவன், சடவுலகம் போன்ற தத்துவ ஞானங்கள் பற்றிய தேடல்களுக்கு மத்தியில் மனிதநேய ஒருமைப்பாட்டை எங்ஙனம் அத்வைதக் கோட்பாடு சுட்டி நிற்கின்றது என இனங்காணப் து இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வு, கோட்பாட்டு ஆய்வு, ஒப்பியல் ஆய்வு ஆகிய முறைகளைப் பின்பற்றுகின்றது. அத்வைதச் சிந்தனைகள் எவ்வாறு மனிதநேயங்களை வெளிப்படுத்துகின்றன என்பது பற்றி ஆராய்வதற்கு கோட்பாட்டாய்வு பயன்படுத்தப்படும். சங்கரரின் அத்வைதத்துடன் ஏனைய வைதிக தத்துவங்களை ஒப்பிட்டு மனிதநேய ஒருமைப்பாடு பற்றி ஆராய்வதற்கு ஒப்பியல் ஆய்வு பயன்படுத்தப்படும். இவ்வாய்வின் முதலாம் தர மூலங்களாக சங்கரரின் நூல்கள், பாஷ்யங்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. துணை மூலங்களாக சங்கரரின் அத்வைதம் தொடர்பாகவும், இந்திய மெய்யியல் தொடர்பாகவும் வெளிவந்த நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்வைதம் வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்துகின்ற தத்துவமாகும். ஏனைய தத்துவக்கோட்பாடுகள் போன்று அத்வைதம் ஜீவாத்மாக்களுக்கிடையே பேதம் கற்பிக்காமல் ஒருமை வாதத்தினூடாக மனிதநேய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றது

    ஓட்டமாவடி அறபாத்தின் ‘மூத்தம்மா’ சிறுகதையில் வெளிப்படும் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டுக் கூறுகள்

    No full text
    கிழக்கிலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களுள் ஓட்டமாவடி அறபாத் முக்கிய இடத்தைப் பெறுபவர். குறிப்பாக தற்கால சிறுகதை எழுத்தாளர்களில் இவரின் படைப்புக்கள் சமூகத்தை பிரதிபலிப்பனவாக இருக்கின்றன. பிறந்த இடமாகிய ஓட்டமாவடியையே தன் பெயரின் அடைமொழியாகக் கொண்டு ஆக்கங்களைப் படைக்கும் ஓட்டமாவடி அறபாத் கிழக்கு மாகாணத்தின் பண்பாடுகளை செம்மையாகவும் எளிமையாகவும் எடுத்துக்காட்டுவதில் வல்லவர். அந்தவகையில் அவரது சிறுகதைகளுள் ஒன்றான “மூத்தம்மா” எனும் சிறுகதை வெளிப்படுத்தும் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாடுகளை அடையாளப்படுத்துவது;ம் அவை ஏனைய பிரதேச முஸ்லிம் மக்களிடமிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளன என்பதை இனங்காண்பதும் இவ்வாய்வின் நோக்கங்களாகும். “மூத்தம்மா” எனும் சிறுகதை சமீபகாலமாக பிரபல்யமடைந்து வரும் ஒரு படைப்பாக உள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு இச்சிறுகதை ஒரு பாடமாக இணைக்கப்பட்டுள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும். கிழக்கிலங்கை முஸ்லி;களின் மத்தியில் உள்ள பண்பாடுகளை இதில் பல இடங்களில் தொட்டுக் காட்டுகின்றார் அறபாத். இப்பண்பாடு கிழக்கிலங்கை முஸ்லி;களுக்கு மட்டும் உரித்தானதாகவே காணப்படுகின்றது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் அறியாத பல வழமைகளையும், சொற்பிரயோகங்களையும் அறபாத் வெளிப்படுத்தியுள்ளார். இது அவருக்கே உரித்தான பாணி. எடுத்துக்காட்டாக, இச்சிறுகதையின் தலைப்பாக அமையும் மூத்தம்மா எனும் சொல் பாட்டியைக் குறிக்கும். மூத்தம்மா எனும் சொல்லின் பொருள் தொடர்பாக ஏனைய பிரதேச முஸ்லிம்களிடம் கேட்டபோது அவர்களுள் பெரும்பாலானோர் அச்சொல் பாட்டியையே குறிப்பிடுகின்றது என்பதை அறியாதிருந்தனர். மேலும், சகுணம் பார்த்தல் போன்ற நம்பிக்கை சார்ந்த விடயங்களையும் கதைக்கேற்ற விதத்தில் எடுத்துக்காட்டும் அறபாத்தின் மொழிநடையே கிழக்கிலங்கையின் மண்வாசனையை பிரதிபலிப்பதாகவுள்ளது. இவ்வடிப்படையில் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களுக்கிடையே நிலவும் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை இச்சிறுகதை வெளிப்படுத்த முனைகின்றது என்பது இவ்வாய்வின் கருதுகோளாக அமைகின்றது.இச்சிறுகதையில் இடம் பெறும் பண்பாட்டுக் கூறுகளை கிழக்கிலங்கைப் பண்பாட்டுக் கூறுகளுடன் இணைத்து உண்மைத் தன்மையை ஆராய்வது இவ்வாய்வுக்கு வலு சேர்க்கும் என்ற அடிப்படையில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாடு தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச மக்களிடம் சென்று பெறப்பட்ட நேர்காணல் தரவுகள் இவ்வாய்வின் முதனிலைத் தரவுகளாக அமைந்தன. இவ்வாறான தரவுகளைப் பெறுவதற்கு 50 மாதிரிகள் (எழுமாற்று முறையில் அமைந்த மாதிரிகள்) தெரிவு செய்யப்பட்டன. மாதிரிகள் அனைவரும் கிழக்கிலங்கையைச் சேர்ந்த, அதிகமாக ஓட்டமாவடியைச் சேர்ந்த முஸ்லிம் மக்களாவர். இரண்டாம் நிலைத் தரவுகளாக, பண்பாடு, கிழக்கிலங்கை பண்பாடு தொடர்பான நூல்கள், கட்டுரைகள் என்பன பயன்பட்டன.முடிவாக, ஓட்டமாவடி அறபாத்தின் “மூத்தம்மா” சிறுகதை குடும்ப உறவுகளின் தூய்மையை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முனையும் ஒரு படைப்பு. இருப்பினும் கிழக்கிலங்கையின் தனித்துவமான வழமைகளையும் நம்பிக்கைகளையும் செம்மையாக அடையாளங்காட்டும் ஒரு ஆக்கமாகவும் அமைகின்றது

    பதுளை மாவட்ட அப்புத்தளைப் பிரதேசத்தில் சிறுதெய்வ வழிபாடு

    No full text

    Changes in autumn arrival of long-distance migratory birds in Southeast Asia

    No full text
    Climate-change-induced phenological changes in migratory birds are predicted from ecological theory and have been well-documented in temperate-zone breeding areas. By contrast, changes in arrival date on tropical wintering grounds have not been reported. To address this gap, we analysed birdwatchers’ records of first arrival dates of 9 species of long-distance migratory birds in Singapore from 1987 to 2009. The study species included 1 raptor, 3 waders and 5 passerines. We compared the relative influence of year, Southern Oscillation Index and observer effort on arrival date. There was strong evidence for an arrival delay of approximately 2 d yr-1 (95% confidence intervals of 1-3 d) in Japanese sparrowhawk Accipiter gularis and curlew sandpiper Calidris ferruginea, but there was no change in arrival date for the other 7 species. We hypothesise that climate change is causing a shift in migration timing for some birds in Southeast Asia. A mechanism for the delay in these long-distance migrants may be that warmer temperatures enable species to remain on northern breeding grounds longer. Delayed arrival on the wintering grounds may have cascading effects on a migratory species’ annual cycle, for example by influencing the arrival date at the breeding grounds, which can impact fitness. These potential impacts underscore the need for further work on the effects of climate change on migratory species in the tropics.J. Berton C. Harris, Ding Li Yong, Navjot S. Sodhi, R. Subaraj, Damien A. Fordham, Barry W. Broo

    Averting biodiversity collapse in tropical forest protected areas

    Get PDF
    The rapid disruption of tropical forests probably imperils global biodiversity more than any other contemporary phenomenon. With deforestation advancing quickly, protected areas are increasingly becoming final refuges for threatened species and natural ecosystem processes. However, many protected areas in the tropics are themselves vulnerable to human encroachment and other environmental stresses. As pressures mount, it is vital to know whether existing reserves can sustain their biodiversity. A critical constraint in addressing this question has been that data describing a broad array of biodiversity groups have been unavailable for a sufficiently large and representative sample of reserves. Here we present a uniquely comprehensive data set on changes over the past 20 to 30 years in 31 functional groups of species and 21 potential drivers of environmental change, for 60 protected areas stratified across the world’s major tropical regions. Our analysis reveals great variation in reserve ‘health’: about half of all reserves have been effective or performed passably, but the rest are experiencing an erosion of biodiversity that is often alarmingly widespread taxonomically and functionally. Habitat disruption, hunting and forest-product exploitation were the strongest predictors of declining reserve health. Crucially, environmental changes immediately outside reserves seemed nearly as important as those inside in determining their ecological fate, with changes inside reserves strongly mirroring those occurring around them. These findings suggest that tropical protected areas are often intimately linked ecologically to their surrounding habitats, and that a failure to stem broad-scale loss and degradation of such habitats could sharply increase the likelihood of serious biodiversity declines.William F. Laurance, D. Carolina Useche, Julio Rendeiro, Margareta Kalka, Corey J. A. Bradshaw, Sean P. Sloan, Susan G. Laurance, Mason Campbell, Kate Abernethy, Patricia Alvarez, Victor Arroyo-Rodriguez, Peter Ashton, Julieta Benítez-Malvido, Allard Blom, Kadiri S. Bobo, Charles H. Cannon, Min Cao, Richard Carroll, Colin Chapman, Rosamond Coates, Marina Cords, Finn Danielsen, Bart De Dijn, Eric Dinerstein, Maureen A. Donnelly, David Edwards, Felicity Edwards, Nina Farwig, Peter Fashing, Pierre-Michel Forget, Mercedes Foster, George Gale, David Harris, Rhett Harrison, John Hart, Sarah Karpanty, W. John Kress, Jagdish Krishnaswamy, Willis Logsdon, Jon Lovett, William Magnusson, Fiona Maisels, Andrew R. Marshall, Deedra McClearn, Divya Mudappa, Martin R. Nielsen, Richard Pearson, Nigel Pitman, Jan van der Ploeg, Andrew Plumptre, John Poulsen, Mauricio Quesada, Hugo Rainey, Douglas Robinson, Christiane Roetgers, Francesco Rovero, Frederick Scatena, Christian Schulze, Douglas Sheil, Thomas Struhsaker, John Terborgh, Duncan Thomas, Robert Timm, J. Nicolas Urbina-Cardona, Karthikeyan Vasudevan, S. Joseph Wright, Juan Carlos Arias-G., Luzmila Arroyo, Mark Ashton, Philippe Auzel, Dennis Babaasa, Fred Babweteera, Patrick Baker, Olaf Banki, Margot Bass, Inogwabini Bila-Isia, Stephen Blake, Warren Brockelman, Nicholas Brokaw, Carsten A. Brühl, Sarayudh Bunyavejchewin, Jung-Tai Chao, Jerome Chave, Ravi Chellam, Connie J. Clark, José Clavijo, Robert Congdon, Richard Corlett, H. S. Dattaraja, Chittaranjan Dave, Glyn Davies, Beatriz de Mello Beisiegel, Rosa de Nazaré Paes da Silva, Anthony Di Fiore, Arvin Diesmos, Rodolfo Dirzo, Diane Doran-Sheehy, Mitchell Eaton, Louise Emmons, Alejandro Estrada, Corneille Ewango, Linda Fedigan, François Feer, Barbara Fruth, Jacalyn Giacalone Willis, Uromi Goodale, Steven Goodman, Juan C. Guix, Paul Guthiga, William Haber, Keith Hamer, Ilka Herbinger, Jane Hill, Zhongliang Huang, I Fang Sun, Kalan Ickes, Akira Itoh, Natália Ivanauskas, Betsy Jackes, John Janovec, Daniel Janzen, Mo Jiangming, Chen Jin, Trevor Jones, Hermes Justiniano, Elisabeth Kalko, Aventino Kasangaki, Timothy Killeen, Hen-biau King, Erik Klop, Cheryl Knott, Inza Koné, Enoka Kudavidanage, José Lahoz da Silva Ribeiro, John Lattke, Richard Laval, Robert Lawton, Miguel Leal, Mark Leighton, Miguel Lentino, Cristiane Leonel, Jeremy Lindsell, Lee Ling-Ling, K. Eduard Linsenmair, Elizabeth Losos, Ariel Lugo, Jeremiah Lwanga, Andrew L. Mack, Marlucia Martins, W. Scott McGraw, Roan McNab, Luciano Montag, Jo Myers Thompson, Jacob Nabe-Nielsen, Michiko Nakagawa, Sanjay Nepal, Marilyn Norconk, Vojtech Novotny, Sean O'Donnell, Muse Opiang, Paul Ouboter, Kenneth Parker, N. Parthasarathy, Kátia Pisciotta, Dewi Prawiradilaga, Catherine Pringle, Subaraj Rajathurai, Ulrich Reichard, Gay Reinartz, Katherine Renton, Glen Reynolds, Vernon Reynolds, Erin Riley, Mark-Oliver Rödel, Jessica Rothman, Philip Round, Shoko Sakai, Tania Sanaiotti, Tommaso Savini, Gertrud Schaab, John Seidensticker, Alhaji Siaka, Miles R. Silman, Thomas B. Smith, Samuel Soares de Almeida, Navjot Sodhi, Craig Stanford, Kristine Stewart, Emma Stokes, Kathryn E. Stoner, Raman Sukumar, Martin Surbeck, Mathias Tobler, Teja Tscharntke, Andrea Turkalo, Govindaswamy Umapathy, Merlijn van Weerd, Jorge Vega Rivera, Meena Venkataraman, Linda Venn, Carlos Verea, Carolina Volkmer de Castilho, Matthias Waltert, Benjamin Wang, David Watts, William Weber, Paige West, David Whitacre, Ken Whitney, David Wilkie, Stephen Williams, Debra D. Wright, Patricia Wright, Lu Xiankai, Pralad Yonzon & Franky Zamzan
    corecore