90 research outputs found

    Resettlement and problem facing by Muslims people: study based on exclusion of Muslim people from Mullaitivu in 1990

    Get PDF
    ஒரு நாட்டில் இடம் பெறுகின்ற யுத்தமானது யுத்தகாலத்தின் போதும் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலும் அந்நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, சமூக நல்லிணக்கத்திலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துவனவாக காணப்படுகின்றன. அதே போன்றுதான் இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளிற்கும் - இலங்கை அரசிற்கும் இடையில் இடம்பெற்ற இன மோதலானது பல்வேறு இழப்புக்களையும் வன்முறைகளையும் தாக்கங்களையும் இலங்கையில் வாழும் பல்லின சமூக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இவ் இனமோதலின் முக்கியமான நிகழ்வு இலங்கையில் சிறுபான்மையினரில் ஒரு கணிசமான பகுதியினரான இஸ்லாமியர்கள் மத்தியில் ஆறாத வடுவினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளின் தனி ஈழ போராட்டத்தின் போது 1990 களில் வடக்கு – கிழக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை ஆகும். இவர்கள் தமது சொந்த குடியிருப்புக்கள், உடமைகள், சொத்துக்கள, பொருளாதாரம் என்பவற்றினை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதிலும் குறிப்பாக வடக்கில் முல்லைத்தீவு மாவட்ட மொத்த சனத்தொகையில் 5% மாக காணப்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு அவர்கள் சுமார் 20 வருட கால அகதி வாழ்வினை பெரும் சிரமங்களிற்கு மத்தியில் சிலாபம், புத்தளம், அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையில் முல்லைத்தீவு பகுதியிலிருநது; பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் எவ்வாறான இடர் பாடுகளை சந்திக்கின்றார்கள் மேலும் நீண்ட காலத்தின் பின்னர் மீள் குடியேற்றப்பட்டதனால் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களிடையே சமாதான மற்றும் நல்லிணக்கத்தன்மைகள் காணப்படுகின்றதா? அத்துடன் மீண்டும் இப்பிரதேசத்தில் மீள்குடியேறுவதற்க்கு மக்கள் முன்வருகின்றார்களா? இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களின் செயற்பாடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது போன்ற பிரச்சினைகளை ஆராய்வதாக இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கான முதலாம் நிலைத்தரவுகள் நேர்காணல், வினாக்கொத்து, இலக்க குழு கலந்துரையாடல்கள் மூலமும் இரண்டாம் நிலைத்தரவுகள் பத்திரிகைகள்; நூல்கள், இணையத்தளங்கள் ஊடாக திரட்டப்பட்டன. மேற்படி பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வினூடாக சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் பிரதானமாக அரசியல், பொருளாதார, கலாசார ரீதியான பல சாவல்களை எதிா் கொள்வதினை இனங்காணப்பட்டது

    Методика оцінки впливу людського фактору на якість технічного обслуговування авіаційної техніки

    Get PDF
    Робота публікується згідно наказу Ректора НАУ від 27.05.2021 р. №311/од «Про розміщення кваліфікаційних робіт здобувачів вищої освіти в репозиторії університету» . Керівник проекту: доцент, к. т. н. Хімко Андрій Миколайович.Рівень технічного обслуговування (ТО) авіаційного обладнання (АО) є одним із найважливіших аспектів системи технічної експлуатації (ТЕ) повітряних суден (ПС) і контролюється державою відповідно до правил, норм і вимог, що регулюють сертифікат для технічного обслуговування операторів та компаній. Розширення самостійності компанії та посилення національного контролю за безпекою польотів (БП) вважаються важливими умовами впровадження нових ефективних технологій у виробництво технічного обслуговування АТ, що сприяють створенню системи підтримки світового рівня. Актуальність теми ТО до системи контролю якості АТ - це організаційно-технічний процес забезпечення підтримання льотної придатності АТ під час експлуатації, що охоплює матеріально-технічні елементи (вимоги до продукції АТ, наземне обладнання, технічне обладнання), організаційно-оперативні методи виробничих операцій. Менеджмент (методи управління технічними станом (ТС), оцінка продуктивності та характеристик діяльності ТО, освітні та навчальні програми та інші сфери людської діяльності. План забезпечення якості програми ТО є: - формулювання основних принципів і характеристик системи управління якістю відповідно до вимог міжнародних стандартів серії ІСО 9000; - розробити правила сертифікації, управління та перевірки для операторів та організацій, які обслуговують АТ; - розробити вимоги до взаємодії організацій, які беруть участь у здійсненні діяльності АТ; - удосконалити процес технічного обслуговування для забезпечення продуктивності та стабільності якості продукту АТ під час польоту. У цивільних транспортних літаках оперативні й періодичні види ТО складають комплекс планових заходів безпеки - станів системи ТО, при яких гарантується готовність ПС, безпека і справність ПС

    KEMAMPUAN SISWA DALAM MENGANALISIS MATERI SEJARAH DENGAN MENGGUNAKAN MODEL COOPERATIVE LEARNING TIPE THINK TALK WRITE (TTW) DI SMA NEGERI 1 PEKALONGAN

    Get PDF
    Minimum completeness criteria (KKM) on the history lessons are 77. The purpose of the use of models of type Cooperative Learning Think Talk Write is to determine the effect of the use of models of type Cooperative Learning Think Talk Write the ability to analyze the historical material class XI IPS SMAN 1 Pekalongan second semester of academic year 2016/2017. Design in this research is Quasi Experiment with shapes pretest-posttest control group design, the sample was selected using random cluster sampling technique. In this activity, this study researchers used models of type Cooperative Learning Think Talk Write to encourage students to improve the ability to analyze. That the average yield of 78.24 experimental class learning and control class is 70.57 based on the average value obtained that the average value of 7.67 experimental class larger than the control class. Based on these calculations it can be concluded that the experimental class higher learning in the classroom compare control.

    Albion AL2 -etukuormain, David Brown 880 -traktoriin sovitettuna, valmistusvuosi 1963

    Get PDF

    Metsätalouden alueellisten tavoiteohjelmien tukiryhmä. Loppuraportti

    Get PDF
    Vuonna 1997 voimaan tullut metsälaki ja asetus edellyttävät, että kukin metsäkeskus laatii toiminta-alueelleen metsätalouden alueellisen tavoiteohjelman ja seuraa sen toteutumista. Ohjelman tulee sisältää metsien kestävän hoidon ja käytön, metsätalouden rahoituslain toimenpiteiden ja rahoituksen sekä monimuotoisuuden säilymisen yleiset tavoitteet. Ohjelmaa tarkistetaan tarpeen vaatiessa, kuitenkin enintään viiden vuoden välein. Metsäohjelma sisältää tämän metsälain tarkoittaman tavoiteohjelman. Kaikki Suomen 13 metsäkeskusta tarkistivat vuoden 2005 aikana vuosiksi 2001 - 2005 laatimansa metsäohjelman käsittämään vuosille 2006 – 2010 metsälain tarkoittamat yleiset tavoitteet. Tarkistustyö on tehty maa- ja metsätalousministeriön antamien yleisohjeiden mukaan. Metsäohjelmien laadinnassa on toteutettu ministeriön yleisohjeiden periaatetta, jonka mukaan metsäohjelmien tavoitteena on kunkin metsäkeskuksen toiminta-alueen metsäsektorin ja metsätalouden kehittäminen metsäkeskuksen sekä alueen toimijoiden ja sidosryhmien määrittämien toimintalinjojen mukaan. Metsäohjelmat on laadittu yhteistyössä metsäkeskusalueen toimijoiden ja sidosryhmien kanssa, valmisteltu alueellisessa metsäneuvostossa ja metsäkeskusten johtokunnat ovat ne hyväksyneet. Metsäsektorin asema ja kehitysmahdollisuudet vaihtelevat metsäkeskuksittain suuresti ja myös metsien biologisen monimuotoisuuden nykytilanne on alueittain selvästi erilainen. Näin olleen myös metsäohjelman tavoitteet vaihtelevat jonkin verran. Metsätaloudella on kuitenkin kaikkien metsäkeskusten alueella suuri aluetaloudellinen merkitys ja metsäohjelmien tärkein tehtävä on nimenomaan metsien hoidon ja käytön kehittäminen
    corecore