research

அடுத்தது என்ன?

Abstract

ஜீன் மாற்றங்கள் இயற்கையாக, சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏற்படும் மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் அமைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும். உதாரணமாக ஆதிமனிதனின் உடம்பு முழுவதும் முக்ஷி வளர்ந்து கரடி போல இருந்தான். ஆனால் இன்றைய மனிதனின் உடலில் முடி ஒரு சில இடங்களில் தான் வளர்கிறது. மனித வயிற்றில் குடல்வால் என்ற பகுதி உள்ளது. இந்த குடல் வால் தாவர உண்ணிகளின் உடலில் உள்ள ஒரு உறுப்பாகும். ஆனால் நமது உடலில் அது வெறுமனே ஒருவித செயல்பாடுகின்றி உள்ளது. எதற்கு நமது குடலில் குடல்வால் என்ற உருப்பு இருக்கவேண்டும்? நாமொன்றும் இலைத்தழைகளை பச்சையாக உண்ணும் விலங்கில்லையே. இத்தகைய உடற்கூறூ சான்றுகள் தான் மனிதனை குரங்கு வம்சத்தின் வழித்தோன்றல் என்று வழிகாட்டுகின்றன

    Similar works