287 research outputs found

  Biodiversity of Echinoderms in Gulf of Mannar and its conservation measures

  Get PDF
  Biodiversity of Echinoderms in Gulf of Mannar and its conservation measure

  வாய் முதலா? வட்டக்குதம் முதலா?

  Get PDF
  பல்லுயிரி வள ஆராய்ச்சியில் (Biodiversity research) இருப்பதால் வகைபாட்டியியல் (taxonomy) எந்தளவுக்கு முக்கியம் என்பது உணரும் சந்தர்ப்பம் எப்பொழுதும் எனக்கு கிடைப்பதுண்டு. பெரும்பாலோனோர் வகைபாட்டியியல் படிப்பதை ஒரு சம்பிரதாயமாகவே வைத்துள்ளனர். கல்லூரிகளில் வகைபாட்டியியல் படிப்பும் tree of life தொடங்கி நடத்தப்படுவதேயில்லை. முக்கியமான பரிணாம வளர்ச்சியின் அடிப்படைகள் இதனாலே பல நேரம் புரிபடாமல் போகிறது. உலகில் உள்ள 99 சதவீத உயிரினங்கள் இருசமபக்கஒருமை அல்லது இருபக்கச்சமச்சீர் என்று சொல்லப்படும் bilateral symmetry உடையவை. இத்தகைய இருபக்கச்சமச்சீர் உயிரினங்கள் கருவில் உருவாவதின் அடிப்படையிலேயே இவைகள் வகைபடுத்தப்பட்டுள்ளன. கிரேக்க வார்த்தைகளின் அடிப்படையிலேயே இவைகள் Protostomes and Deuterostomes எனப்பெயரிடப்பட்டுள்ளன. Protostomes என்றால் கருவில் உருவாகும் பொழுது வாய் முதலில் தோன்றும் உயிரினங்கள், Deuterostomes என்றால் ஆசன வாய் (குதம்) முதலில் தோன்றும் உயிரினங்கள். பெரும்பாலான முதுகெலும்பற்ற உயிரினங்கள் Protostomes ஆகவும், முதுகெலும்பு உள்ள மற்றும் சிலவகை முட்தோலிகளும் Deuterostomes ஆகவும் உள்ளன. ஆம் மனித கருவுருவில் முதலில் தோன்றுவது ஆசன வாய் தான், இரண்டாவதாகத்தான் வாய் உருப்பெறுகிறது. 1908 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படும் இந்த வகைபாட்டியியல் தான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது

  மீன் சாப்பிட வாங்க

  Get PDF
  மீன்களையும் மட்டிகளையும் மனிதர்கள் தொன்று தொட்டு உணவாக உண்டு வருகின்றனர், மீன்கள் சத்துள்ள ஒரு உணவு என்பதால் இயேசு பிறப்பதற்கு முன்பே அசிரியர்கள் மீன்களை குளங்களில் வளர்த்தமைக்கு சான்றுகள் உள்ளன. ரோமானியர்கள் மீன் முட்டைகளை சந்தையில் விற்று வந்திருக்கின்றனர். நெல்வயல்களில் மீன்களை வளர்ப்பது பற்றி ஆண்டால் தமது பாசுரத்தில் பாடியிருக்கிறார்கள். இந்தியாவில் மீன்வளர்ப்பின் வரலாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாகும். கவுடில்யரின் அர்த்தசாஸ்த்திரத்தில் போர்க்காலத்தில் எதிரி நாட்டின் குளங்களில் விஷத்தைக் கலப்பதன் மூலம் மீன்களைச் சாகடித்து, உணவு கிடைக்காமல் செய்யலாம் எனக்கூறப்பட்டுள்ளது

  கடல் ஓதங்கள் மற்றும் மீன்களிடம் சில கேள்விகள்

  Get PDF
  பூமியின் புவீஈர்ப்பு விசைதான் பூமியின் மேற்பரப்பில் உள்ளவைகளை உள்பக்கமாக ஈர்த்து வைக்கிறது. இந்த ஆகர்ஷ்ண சக்தி பூமிக்கு மட்டும் சொந்தமன்று. சந்திரன், சூரியன் மற்றூம் அனைத்துக் கோள்களுக்கும் இந்த ஈர்ப்பு சக்தி உண்டு. கடல் ஓதங்கள் என்பவை கடலின் நீர்மட்டம் ஒட்டு மொத்தமாக உயர்வதையோ, தாழ்வதையோ குறிப்பது. கடல் ஓதங்கள் தினசரி கடலில் நடக்கும் ஒரு நிகழ்வாகும். பூமியின் துணைக்கோளான சந்திரன் புவியின் மீது செலுத்தும் ஈர்ப்பு சக்தியால் உருவாவதே ஓதங்கள்

  அடுத்தது என்ன?

  Get PDF
  ஜீன் மாற்றங்கள் இயற்கையாக, சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏற்படும் மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் அமைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும். உதாரணமாக ஆதிமனிதனின் உடம்பு முழுவதும் முக்ஷி வளர்ந்து கரடி போல இருந்தான். ஆனால் இன்றைய மனிதனின் உடலில் முடி ஒரு சில இடங்களில் தான் வளர்கிறது. மனித வயிற்றில் குடல்வால் என்ற பகுதி உள்ளது. இந்த குடல் வால் தாவர உண்ணிகளின் உடலில் உள்ள ஒரு உறுப்பாகும். ஆனால் நமது உடலில் அது வெறுமனே ஒருவித செயல்பாடுகின்றி உள்ளது. எதற்கு நமது குடலில் குடல்வால் என்ற உருப்பு இருக்கவேண்டும்? நாமொன்றும் இலைத்தழைகளை பச்சையாக உண்ணும் விலங்கில்லையே. இத்தகைய உடற்கூறூ சான்றுகள் தான் மனிதனை குரங்கு வம்சத்தின் வழித்தோன்றல் என்று வழிகாட்டுகின்றன

  PD-1 signaling promotes control of chronic viral infection by restricting type-I-interferon-mediated tissue damage

  Get PDF
  Immune responses are essential for pathogen elimination but also cause tissue damage, leading to disease or death. However, it is unclear how the host immune system balances control of infection and protection from the collateral tissue damage. Here, we show that PD-1-mediated restriction of immune responses is essential for durable control of chronic LCMV infection in mice. In contrast to responses in the chronic phase, PD-1 blockade in the subacute phase of infection paradoxically results in viral persistence. This effect is associated with damage to lymphoid architecture and subsequently decreases adaptive immune responses. Moreover, this tissue damage is type I interferon dependent, as sequential blockade of the interferon receptor and PD-1 pathways prevents immunopathology and enhances control of infection. We conclude that PD-1-mediated suppression is required as an immunoregulatory mechanism for sustained responses to chronic viral infection by antagonizing type-I interferon-dependent immunopathology

  Marine biodiversity perspectives on mariculture

  Get PDF
  Oceans cover about 70% of the planet’s surface and hold an abundance of biodiversity with marine and coastal environments being home to 97% of all species on earth. Life in the sea is roughly 1000 times older than the genus Homo. Oceans, marine ecosystems and their biodiversity are vital for life on earth. They play a key role in global nutrient recycling and climate regulation and provide humans with a wide range of resources and services

  मन्नार खाड़ी और पाक खाड़ी की जेलीफिश विविधता और जेलीफिश डंक का प्राथमिक उपचार

  Get PDF
  मन्नार खाड़ी और पाक खाड़ी की जेलीफिश विविधता और जेलीफिश डंक का प्राथमिक उपचा

  Jellyfishes-Diversity, Biology-Importance in Conservation In: ICAR Sponsored Winter School on Recent Advances in Fishery Biology Techniques for Biodiversity Evaluation and Conservation, 1-21 December 2018, Kochi.

  Get PDF
  Jellyfish is a common word used for any gelatinous animal in marine waters. These include a wide variety of stinging and non-stinging jellyfishes. Jellyfishes are the oldest animal on planet earth from Pre-Cambrian period, and passed through 500 million years of natural selection. The term jellyfish generally refers to gelatinous zooplankton including medusae of the phylum Cnidaria(scyophomedusae, hydromedusae, cubomedusae and siphonohores) and planktonic members of the phylum Ctenophora, Salps and Pyrosomes etc. The true jelly fish are coming under the three Cinidarian classes viz., Hydrozoa, Scyphozoa and Cubozoa and seasonally swarm in the coastal waters. Among the three classes; representatives of Scyphozoan and Cubozoan are ranging in size from 2mm to 2 m bell diameter, however most of the hydrozoan jellyfishes are smaller than 2mm in bell diameter and belong to the mesoplankton. The biodiversity of the pelagic scyphozoan jellyfishes and Cubozoan jellyfishes is largely ignored in India other than a few works in this line. The first work on scyphozoan medusae was published way back in 1930, in which the scyphomedusae of Madras has been described with illustrations (Menon, 1930). Subsequent to this publication the above author has brought out scyphomedusae of Kurusadai Island (Menon, 1936). These are the two classic works which describe about the taxonomic features and distribution of scyphomedusae along the south east coast of India. Since then there is a long gap in the study of scyphomedusae in India. The scyphomedusae available in India was listed as 34 by Chakrapany (1984). The Medusae of the Travancore waters was studied by Nair (1951) and assessed the impact on fisheries

  Distributional record of fishes from Karnataka Coast - 2011 documented: 10 new species enter the list

  Get PDF
  Ten species of fish belonging to various families have been collected and identified from Karnataka coast during the year 2011. With these newer findings, the finfish diversity of Karnataka stands at 422 species
  corecore